அடுத்த பிக் பாஸ் ப்ரோமோவை பற்றி சொல்கிறார் ஜார்ஜ் வில்லியம்ஸ்- வீடியோ

2018-05-31 4,008

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் யார், யார் எல்லாம் கலந்து கொள்ளக்கூடும் என்று கூறி பட்டியல் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

பிக் பாஸ் 2 நிகழ்ச்சி ஜூன் மாதம் 17ம் தேதி முதல் ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது. முதல் சீசனை போன்றே இரண்டாவது சீசனையும் கமல் ஹாஸன் தான் தொகுத்து வழங்குகிறார்.


George Williams tweets about next Big boss promo