ஓய்விலிருந்து மீண்டும் பயிற்சிக்கு வந்தார் விராட் கோஹ்லி- வீடியோ

2018-05-31 782

கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக கவுண்டி கிரிக்கெட்டில் இருந்து விலகிய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி காயத்தில் இருந்து விடுபட்டு மீண்டும் வலைபயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி கேப்டனான விராட் கோஹ்லிக்கு சமீபத்தில் நடந்து முடிந்த ஐ.பி.எல் தொடரில் ஹைதராபாத் அணியுடனான போட்டியின் போது கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டது.

Virat Kohli hits nets, goes through light training

Videos similaires