இந்த உலகக்கோப்பை தொடரில் அர்ஜெண்டினா சிறந்த அணி கிடையாது - மெஸ்ஸி- வீடியோ

2018-05-31 846

இந்த ஆண்டு உலகக்கோப்பை தொடரில் சிறந்த அணி அர்ஜெண்டினா அல்ல என அந்த அணியின் கேப்டன் லியோனல் மெஸ்சி தெரிவித்துள்ளார்.

உலகளவில் அதிக ரசிகர்களை கொண்ட கால்பந்து விளையாட்டின் உலகக்கோப்பை தொடர் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும். கடந்த 2014ல் இத்தொடர் பிரேசிலில் நடந்தது.

argentina arent the best nor the favourites for 2018 fifa world cup lionel messi

Videos similaires