பெங்களூர் நகரிலுள்ள, ராஜராஜேஸ்வரி நகர் தொகுதியில் நடைபெற்ற, இடைத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அபார வெற்றி பெற்றுள்ளார். கர்நாடக சட்டசபைக்கு மே 12ம் தேதி தேர்தல் நடைபெற்றது. பெங்களூரிலுள்ள ஜெயநகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் விஜயகுமார் மரணமடைந்ததால் அந்த தொகுதிக்கும், போலி வாக்காளர் அடையாள அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டதால், ராஜராஜேஸ்வரி நகர் தொகுதிக்கும் தேர்தல் நடைபெறவில்லை.
Rajarajeshwarinagar went to poll with Congress, JD(S) and BJP locked in a triangular battle and the Congress Leading.Congress registers victory in RR Nagar | Kairana Election Result Live Updates: RLD's Tabassum Begum Wins