உலக அணிகள் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டி20-வீடியோ

2018-05-31 852


ஐ.சி.சி. உலக லெவன்- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் மோதும் ஒரே ஒரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடக்கிறது.

உலக லெவன் அணிக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் ‌ஷகீத் அப்ரிடி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தை சேர்ந்த மோர்கன் தான் முதலில் கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருந்தார். அவர் காயம் அடைந்ததால் அப்ரிடிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்திய வீரர்களில் தினேஷ் கார்த்திக், முகமது‌ஷமி ஆகியோர் உலக லெவன் அணியில் இடம் பெற்றுள்ளனர்.


wolrd xi vs west indies t20 starts today

Videos similaires