வயதுக்கு வந்த மகளை மடியில் உக்கார வைத்து போட்டோ போட்ட நடிகர்- வீடியோ

2018-05-31 2

#aamirKhan #irakhan #viral #controversy #pictures #videos

Aamir Khan and Ira Khan recent picture and Aamir Khan's twitter and facebook picture have become viral and controversial. Ira Khan was seen sitting on AAmir Khan's lap. Here is the video about this controvery. People troll Bollywood perfectionist Aamir Khan for his picture with daughter Ira. This has got a lot of criticism from everyone.

மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் ஆமீர் கானை மக்கள் விளாசியுள்ளனர்.
ஆமீர் கான் புல்வெளியில் படுத்துக் கிடக்க அவரின் மகள் இரா அவர் மீது ஏறி அமர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த மக்கள் ஆமீரை விளாசத் துவங்கிவிட்டனர். நோன்பு இருக்கும் ரமலான் மாதத்தில் இப்படியா புகைப்படங்களை வெளியிடுவது என்று அதற்கும் ஆமீரை விளாசியுள்ளனர்.

Videos similaires