தோனியை புகழும் முன்னாள் பயிற்சியாளர்- வீடியோ

2018-05-31 756

ஃபிட்னஸில், மகேந்திர சிங் தோனி மற்றவர்களுக்கு உதாரணமாக இருக்கிறார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பிட்னஸ் பயிற்சியாளர் ராம்ஜி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி, ஜூலை மாதம் இங்கிலாந்து செல்கிறது. அங்கு 3 டி20 தொடர், 3 ஒரு நாள் போட்டி, 5 டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் பங்கேற்கிறது. ஜூலை 3-ம் தேதியில் இருந்து செப்டம்பர் 11-ம் தேதி வரை அங்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது.

dhoni still continues his fitness says ramji srinivasan