பிக் பாஸ் 2 தமிழ்: கஸ்தூரி, ரம்பா வரல. ஆனா, யாஷிகா கண்டிப்பா வராங்க!- வீடியோ

2018-05-31 1,369

#bigboss2tamil #biggboss2 #kamalhaasan #housemates #contestants #real


Bigg Boss 2 Tamil is coming soon. Who are the real contestants of Big Boss 2. Yashika, Kasthuri, Ramba, Simran and an item girl and a politician are going to be few of the housemates or contestants in Big Boss 2 tamil. Kamal Haasan is ofcourse hosting the show.

கடந்த வருடம் தென்னிந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி, ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு மொழியிலும் அதற்கெனத் தனி ரசிகர் வட்டம் உருவாகிவிட்டது. அடுத்த சீஸன் எப்போது வரும் என அனைவரும் காத்திருக்கும் நிலையில், அதற்கான அறிவிப்புகள் வரிசையாக வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

Videos similaires