ரஜினியை யார் என்று கேட்ட இளைஞர் சந்தோஷ் யார் ?

2018-05-30 4,783

துப்பாக்கிச் சூட்டில் சிகிச்சை பெற்று வரும் இளைஞர் ஒருவர் 'ஆமா நீங்க யாருங்க' என வெறுப்புடன் கேள்வி கேட்க ரஜினிகாந்த் சிரித்துக் கொண்டே முகம் வெளிறியபடி நகரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது.

தூத்துக்குடியில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்கம் போல குளறுபடியான அறிக்கைகளையும் கருத்துகளையும் ரஜினிகாந்த் வெளியிட்டு வருவது சர்ச்சையாகி உள்ளது.



Rajinikanths' Tuticorin Hospital visit video went on viral in Social medias.

Videos similaires