நடுரோட்டில் கொலை ! அதிர்ச்சியில் மக்கள்- வீடியோ

2018-05-30 1,811



முன் விரோதம் காரணமாக பிரபல ரவுடி புண்ணியமூர்த்தி வெட்டி படுகொலை செய்யபட்டதாக தெரிவித்துள்ள போலீசார் கொலையாளிகளை தேடிவருகின்றனர்

தஞ்சை வடக்குவாசல் குடியிருப்பில் பன்றிகறி கடை வைத்திருப்பவர் புண்ணியமூர்த்தி இவர் மீது கொலை வழக்கு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் இன்று காலை கடைக்கு தேவையான பன்றிகளை பிடிப்பதற்கு இருசக்கர வாகனத்தில் சென்ற போது மறைத்ததிருந்த மர்ம நபர்கள் அறிவால் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டி உள்ளனர், தப்பி ஓடி அருகில் இருந்த குடியிருப்பில் நுழைய முயலும் போது சுற்றி வலைத்து வெட்டியதில் சம்பவ இடத்திலேயே உயிரிலந்தார், கொலை குறித்து தஞ்சை மேற்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

des : Police detect murders for killing famous Rowdy Punyamurthy due to hostility

Videos similaires