உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் விலை இன்று குறைப்பு- வீடியோ

2018-05-30 59

16 நாட்கள் கழித்து பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதையடுத்து எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திக் கொண்டே செல்கின்றன.

இந்நிலையில் பெட்ரோல், டீசல் விலை இன்று குறைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 60 பைசாவும், மும்பையில் 59 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளது.

Petrol, diesel prices have been reduced on wednesday. It is noted that petrol, diesel prices were increased for the past 16 days.

Videos similaires