தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளநிலையில், கடலூர், பாம்பன், நாகை, புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கேரள பகுதிகளில் நேற்று வீசத் தொடங்கிய தென்மேற்கு பருவகாற்று தென் தமிழகத்தில் வீச தொடங்கியதால் தென் தமிழக பகுதிகளில் பருவ மழை துவங்கி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது
One of the ports in Cuddalore, Nagapattinam, Pamban, Puducherry and Karaikal has been loaded with a storm warning signal since the lower eastern region is likely to become lowland.