மக்களை குழப்பும் ரஜினிகாந்த்- வீடியோ

2018-05-29 7,316

நேற்று காலா டிரைலர் வெளியாகியுள்ள நிலையில், அதில் மக்கள் போராட்டத்தை தூண்டும் விதமாக டயலாக் பேசி அப்ளாஸ் வாங்கும் ரஜினிகாந்த், சில நிமிட இடைவெளியில் வெளியிட்ட தனது கருத்து பதிந்த வீடியோவில், மக்கள் போராட்டம் தொடர கூடாது என்கிறார். ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு நேற்று உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி மற்றும் வட்டாட்சியர் அடங்கிய அதிகாரிகள் குழு, ஸ்டெர்லைட் ஆலைக்கு சென்று அதற்கு சீல் வைத்தது.



Why Rajinikanth says people wont protest in future, while 13 people kil1ed in Tuticorin.

Videos similaires