ஆளுநர் பன்வாரிலால் தூத்துக்குடி சென்றடைந்தார்-வீடியோ

2018-05-29 1,376

துணை முதல்வரை தொடர்ந்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தற்போது தூத்துக்குடி சென்றுள்ளார். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களை சற்று நேரத்தில் சந்திக்கிறார். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி போராடிய மக்கள் மீது கடந்த 22ம் தேதி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள்.

Videos similaires