ஓமன் நாட்டில் நேற்று முதல் நாள் மற்றும் நேற்று காலை, பெரிய அளவில் மழை பெய்துள்ளது. மூன்று வருடத்திற்கு பெய்ய வேண்டிய மழை மொத்தமாக ஒரே நாளில் பெய்துள்ளாது. ஓமன் நாட்டில் மட்டுமில்லாமல் அருகாமையில் உள்ள ஏமன் நாட்டிலும் இந்த மழை பெய்துள்ளது. இந்த மோசமான மழை காரணமாக மொத்தம் 15 பேர் இதுவரை மரணம் அடைந்துள்ளனர்.