திருநங்கையை அடித்துக் கொன்ற மக்கள்-வீடியோ

2018-05-29 1,560

வாட்ஸ்ஆப்பில் பரவிய போலி வீடியோவால் 52 வயது நபரை மக்கள் அடித்துக் கொன்றுள்ளனர். இவர் குழந்தையை கடத்துபவர் என்று கூறி வாட்ஸ்ஆப்பில் போலி வீடியோக்கள் வலம் வருகின்றன. அந்த வீடியோக்களை நம்பி மக்கள் அப்பாவிகளை அடித்துக் கொல்லும் சம்பவங்கள் அண்மை காலமாக அதிகரித்துள்ளது.

Videos similaires