#kaala #trailer #kaalatrailer #secret #releasedate
Soundarya Rajinikanth tweets about Kala trailer secret of the release date when Superstar Rajinikanth was admitted int he hospital in Singapore 7 years ago.
Soundarya Rajinikanth tweeted that, '#28thMay2011 was that day... I’ll never forget !! The day we took Appa to Singapore for his health treatment ... Gods grace we returned days later with him back in good health, thanks to all your prayers & good wishes .. Today 7 years later this is for your love '
மே 28ம் தேதியை மறக்கவே முடியாது என்று சவுந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஈஸ்வரி ராவ், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடித்துள்ள காலா படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை வெளியிட்பட்டது. ட்ரெய்லர் தொடர்பான தனுஷின் ட்வீட்டை பார்த்த சவுந்தர்யா ரஜினிகாந்துக்கு பழைய நினைவுகள் வந்துவிட்டது. 28.5.2011 என்ன ஒரு நள்... நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். அந்த நாளில் தான் அப்பாவை சிகிச்சைக்காக சிங்கப்பூர் அழைத்துச் சென்றோம்...கடவுளின் அருளால் அவர் சில நாட்களிலேயே குணமடைந்து திரும்பி வந்தோம். உங்களின் பிராத்தனைகளுக்கு நன்றி... 7 ஆண்டுகள் கழித்து இது உங்களின் அன்புக்காக என்று ட்வீட்டியுள்ளார் சவுந்தர்யா ரஜினிகாந்த்.