தூத்துக்குடி போராட்டம்... போலீஸ் வெளியிட்ட வீடியோ காட்சிகள்

2018-05-29 20,082

CCTV footage released of Protestors of sterlite

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டம் நடத்தினார்கள். 100வது நாள் போராட்டத்தின்போது அவர்கள் கலெக்டர் அலுவலகம் நோக்கி கிளம்பினார்கள்.

இந்நிலையில், சில சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. அதில் போராட்டக்காரர்கள் சிலர் வாகனங்களுக்கு தீ வைத்தல் மற்றும் போலீசை தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன

Videos similaires