செய்தியாளர்களை நாய்கள் என்று திட்டிய அதிமுக ஐடி விங் நிர்வாகி!- வீடியோ

2018-05-28 4,906

பத்திரிக்கையாளர்கள் எல்லோரும் நாய்கள் என்று அதிமுக சமூக வலைதள பிரிவை சேர்ந்த நிர்வாகி ஹரி பிரபாகரன் சர்ச்சையான டிவிட் செய்துள்ளார். தூத்துக்குடி மருத்துவமனைக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்ற போது, உள்ளே பத்திரிக்கையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை, இதையடுத்து அவர் இப்படி டிவிட் செய்துள்ளார். ஸ்டெர்லைட்டிற்கு எதிரான போராட்டம் கொடூரமான துப்பாக்கி சூட்டுடன் முடிவடைந்தது. இதில் இதுவரை 13 பேர் மரணம் அடைந்துள்ளனர். பலர் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கின்றனர்.



Police didn't allow media inside the Tuticorin as Dy.CM meets people. ADMK IT Wing worker Hari Prabhakaran compares Journalists with Dogs