சிஎஸ்கே தோனி...கோப்பையை வென்றது எப்படி?- வீடியோ

2018-05-28 10,678

சென்னை அணி ஐபிஎல் 2018 கோப்பையை வென்றதற்கு பின், தோனியின் கட்டுக்கோப்பான தலைமைப் பண்பு இருக்கிறது. அணியை மிகவும் நேர்த்தியாக அவர் வழிநடத்தி சென்றது கோப்பையை அவருக்கு பரிசாக அளித்துள்ளது. சென்னை அணிக்கும், ஹைதராபாத் அணிக்கும் இடையில் நேற்று நடந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை அதிரடியாக வெற்றிபெற்றது. முதலில் களமிறங்கிய ஹைதராபாத் 20 ஓவரில் 6 விக்கெட்டிற்கு 178 ரன்கள் எடுத்தது. சென்னை எளிதாக இலக்கை அடைந்து வெற்றிபெற்றுள்ளது.


Dhoni leads CSK team to win the IPL 2018 title in his own swag.

Videos similaires