இணைய வரலாற்றில் புதிய சாதனை படைத்த ஐபிஎல் இறுதிப்போட்டி!

2018-05-27 153

CSK VS SRH match creates new record in Hotstar live viewer.

சென்னை ஹைதராபாத் அணிகள் மோதும் இறுதிப்போட்டி தற்போது இணைய உலகில் புதிய சாதனை படைத்துள்ளது. தற்போது சென்னை அணிக்கும், ஹைதராபாத் அணிக்கும் இடையில் ஐபிஎல் இறுதிப் போட்டி நடந்து வருகிறது. இரண்டு அணிகளும் மிகவும் வலுவான அணி என்பதால் இந்த போட்டி மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அணி இரண்டு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விளையாடிவருவதால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை ஹாட்ஸ்டாரில் நேரலையில் பலர் பார்த்து சாதனை படைத்துள்ளனர்.

Videos similaires