SRK tweets to his boys on KKR loss and thanks players

2018-05-26 1,277

SRK tweets to his boys on KKR loss and thanks players.

ஐதராபாத்துடன் அடைந்த தோல்வியை ஜீரணிக்க கடினமாக இருக்கிறது என்று கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் கூறினார்.
இந்நிலையில், கொல்கத்தா அணியின் உரிமையாளரும், பிரபல நடிகருமான ஷாருக் கான், கொல்கத்தா வீரர்களுக்கு ஒரு டுவிட் செய்துள்ளார்.

#IPL2018 #KolkataKnightRiders #ShahRukhKhan