தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் மீது தாக்குதல்..

2018-05-26 22

பெரம்பலூரில் தமிழ்நாடு வணிகர் சங்க தலைவர் வெள்ளையன் மீது திமுகவினர் தாக்குதல் நடத்திய வீடியோ வைரலாகியுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து கடையடைப்பு போராட்டங்கள் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்தன.

Vellaiyan attacked in Perambulur hotel.

Videos similaires