ரஷீத் கானை இந்திய அணிக்கு விட்டுத்தரமாட்டோம் ஆப்கன் அதிபர் மறுப்பு

2018-05-26 9,514

ஹைதராபாத் அணிக்காக விளையாடும் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கானை, இந்திய அணிக்கு விட்டுத் தர முடியாது என்று ஆப்கானிஸ்தான் அதிபர் கூறியுள்ளார். ஐபிஎல்லில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த 19 வயதாகும் ரஷீத் கான். ஏற்கனவே சர்வதேச அளவில் தனது பவுலிங்கால் அவர் மிரட்டி வருகிறார்.

The Afghan president refuses to leave Rashid Khan in the Indian team