இளவரசர் ஹாரியின் திருமணத்திற்கு தானும் போக வேண்டும் என ஐந்து வயது சிறுமி அழுகின்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. கடந்தவாரம் இங்கிலாந்து இளவரசர் ஹாரி - மெகன் மார்க்லே திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
இந்த திருமணத்தை இங்கிலாந்தே திருவிழாவாகக் கொண்டாடிய போதும், அதிகாரப்பூர்வமாக திருமணத்திற்கு 600 விருந்தினர்களுக்கு மட்டுமே அழைப்புவிடப் பட்டிருந்தது.
Five-year-old Lola burst into tears on camera when her mom explained to her that she was not going to be attending the wedding between Prince Harry and Meghan Markle