தூத்துக்குடியில் தொடரும் பதற்றம்... யார் தான் காரணம் ?

2018-05-25 2,055

Protest still continues on tuticorin.

தூத்துக்குடியில் கடந்த மூன்று நாட்களாக நீடிக்கும் போராட்டத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். அரசும் இதுவரை அமைதியை ஏற்படுத்த எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை . தொடர்ந்து நிலவி வரும் பதற்றத்தால் போர்க்களம் போல் காட்சியளிக்கும் தூத்துக்குடி

#sterlite #tuticorin #protest

Videos similaires