ஸ்டெர்லைட் ஆலை அரசின் அனுமதி பெற்று மீண்டும் இயங்கும் என அதன் உரிமையாளரான அனில்
அகர்வால் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் இயங்கும் ஸ்டெர்லைட் ஆலையால்
அப்பகுதியில் குடிநீர், நிலம் உள்ளிட்டவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் முதல்
பெரியவர்கள் வரை கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அந்த ஆலையை
மூடக்கோரி அப்பகுதி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் 100வது
நாள் போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது.
Sterlite owner Anil Agarwal says Saddened by the unfortunate turn of events at Tuticorin. The Sterlite plant will be working after getting govt permission.