பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான போராட்டம் தமிழகத்தையும் எட்டியது என்று குஜராத்தின் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் தெரிவித்தார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தின் போது 13 பேர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு தமிழகமே கொந்தளித்துள்ளது.