ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடுகிறார்கள் - கிர்மானி

2018-05-23 544

Rishab Pant and Sanju Samson games are developing.. kirmaani

இந்த ஐபிஎல் சீசனில் இந்திய கீப்பர் பேட்ஸ்மேன்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ரிஷப் பந்த், லோகேஷ் ராகுல், தினேஷ் கார்த்திக் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ஆதிக்கம் செலுத்தினார்கள்.

இந்நிலையில் இளம் விக்கெட் கீப்பர்களான ரிஷப் பந்த், சஞ்சு சாம்சனின் ஆட்டநிலை சிறப்பாகிக் கொண்டிருக்கிறது என்று முன்னாள் விக்கெட் கீப்பராக சையத் கிர்மானி தெரிவித்துள்ளார்.

Videos similaires