ரஜினி அடுத்த படத்தில் ஹீரோயின் - சிம்ரன்!- வீடியோ

2018-05-23 3

கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
காலா படத்தை அடுத்து ரஜினிகாந்த் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில் படத்தில் சிம்ரனும் உள்ளார் என்று தகவல் கிடைத்துள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிப்பார் என்று கூறப்படுகிறது. தன் மகள்களை விட சிறு வயது நடிகைகளுடன் டூயட் பாடியது தவறு என்று காலா இசை வெளியீட்டு விழாவில் ரஜினி தெரிவித்தார். இந்நிலையில் சிம்ரனை ஒப்பந்தம் செய்துள்ளனர்.


Simran is acting with Rajinikanth in the new movie which is being directed by Karthik Subbaraj. Rajinikanth and Simran as hero heroine in the new movie. According to reports, Simran is acting in director Karthik Subbaraj's upcoming movie with Rajinikanth.

#simran #rajinikanth #karthiksubbaraj #newmovie

Videos similaires