தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ஆர்.ஜே. பாலாஜி, இயக்குனர் ஷங்கர் மீது கொலவெறியில் மக்கள்!- வீடியோ

2018-05-23 36,977

தூத்துக்குடி போராட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆர்.ஜே. பாலாஜி மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி போராட்டம் நடத்திய மக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் 17 வயது மாணவி உள்பட 12 பேர் பலியாகினர்.
இந்நிலையில் ஆர்.ஜே. பாலாஜியின் கருத்து மக்களை எரிச்சல் அடைய வைத்துள்ளது. ஸ்டெர்லைட் பிரச்சினை தொடர்பாக தூத்துக்குடியே கலவர பூமியாக உள்ள நிலையில், சிஎஸ்கே அணியைப் பாராட்டி இயக்குநர் ஷங்கர் டிவிட் வெளியிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

Videos similaires