ஸ்டெர்லைட் உரிமையாளரின் லண்டன் வீடு முன்பு திரண்டு தமிழர்கள் போராட்டம்!-வீடியோ
2018-05-23 6,987
தூத்துக்குடி படுகொலையைக் கண்டித்து லண்டனில் வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் வீடு முன்பாக தமிழர்கள் போராட்டம் நடத்தினர். வேதாந்தா குழுமத்துக்குச் சொந்தமானது ஸ்டெர்லைட் தொழிற்சாலை. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.