இந்தியாவில் 'டெட் பூல் 2' செய்த வசூல் சாதனை!- வீடியோ

2018-05-23 812

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஹாலிவுட் திரைப்படமான 'டெட்பூல் 2' இந்தியா முழுவதும் கடந்த வெள்ளிக்கிழமை தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியானது. 'அவென்ஜர்ஸ் : இன்ஃபினிட்டி வார்' திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து இந்த ஹாலிவுட் படமும் வரவேற்பு பெற்றுள்ளது. வெளியான முதல் நாளில் ரூ. 11.25 கோடி, இரண்டாவது நாளில் 10.65 கோடி ரூபாய், மூன்றாவது நாளில் ரூ. 9.45 கோடி என வசூலித்து இதுவரை இப்படம் 33 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.


'Dead pool 2' was released in various languages, including Tamil, last Friday. 'Dead pool 2' has collected Rs 33 crore in India in three days.


#deadpool #tamil #boxoffice #collection #hollywood

Videos similaires