சென்னை கடைசி நேரத்தில் த்ரில் வெற்றியடைந்ததை கொண்டாடிய சாக்ஷி

2018-05-22 4,401

ஐபிஎல் பிளே ஆப் சுற்றில் ஹைதராபாத் அணிக்கு எதிரான முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் ஹார்ட் அட்டாக் ஏற்படுத்தும் வகையில் கடைசி வரை இழுத்துச் சென்று திரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் பைனல்ஸ் நுழைந்தது.

இந்த போட்டியில் சென்னை அணி இறுதியில் வென்றதை பார்த்து சென்னை அணியின் கேப்டன் டோனியின் மனைவி துள்ளி குதித்து கொண்டாடினார்

shakshi celebrate chennai's win