அதிக ரன்கள் எடுத்து முதலிடம் பிடித்த வில்லியம்சன்

2018-05-22 480

ஐபிஎல் பிளே ஆப் சுற்றில் ஹைதராபாத் அணிக்கு எதிரான முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் ஹார்ட் அட்டாக் ஏற்படுத்தும் வகையில் கடைசி வரை இழுத்துச் சென்று திரில் வெற்றி பெற்றது. இதன் மூலம் பைனல்ஸ் நுழைந்தது.

இந்த போட்டியில் 24 ரன்கள் எடுத்ததன் மூலமாக ஹைதராபாத் அணியின் கேன் வில்லியம்சன் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார்

kane williamson got orange cap