ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டித் தொடரின் பைனல்ஸ் முன்னேறும் நேரடி வாய்பை அளிக்கும் பிளே ஆப் சுற்றில் முதல் தகுதிச் சுற்று மும்பையில் நடக்கிறது. இதில் இந்த சீசனில் மிகவும் வலுவான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
இதில் டாஸை வென்ற சிஎஸ்கே பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி ஹைதராபாத் முதலில் பேட்டிங் செய்கிறது.
இந்த நிலையில் இன்றைய போட்டியில் சென்னை அணியின் கேப்டன் முக்கியமான ரன் அவுட் ஒன்றை விட்டது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது
dhoni missed gowsamy run out