இந்த வாரம் என்னென்ன படங்கள் ரிலீஸ்- வீடியோ

2018-05-22 5

Coming friday release. May 25th movie release will be a happy day for small producers in tamil cinema industry as only small bduget films are linedup for release. Sema, Oru kuppaikathai, Abhiyum avanum, kaala koothu, thirupathi samy kudumbam, kilambitangaya, kilambitangaya are the movies that are getting released

தமிழ் சினிமா வரலாற்றில் பல வருடங்கள் கழித்து இந்த வாரம் வெள்ளிக்கிழமை மே 25ம் தேதி சிறு பட்ஜெட் படங்கள் மட்டுமே வெளியாகின்றன.அதன்படி வரும் வெள்ளிக்கிழமை மே 25ம் தேதியன்று, ஒரு குப்பைக் கதை, செம, காலக்கூத்து, திருப்பதிசாமி குடும்பத்தார், கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க ஆகிய ஐந்து படங்கள் திரைக்கு வருவது உறுதியாகியுள்ளது. பரத் நடித்துள்ள பொட்டு படமும் மே 25ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த படத்தின் ரிலீசும் தள்ளிப்போகும் என தெரிகிறது.

#thisweekrelease #movierelease #tamilcinema #newrelease