சோனம் கபூரின் மெஹந்தி நிகழ்ச்சியின்போது அம்மாவை நினைத்து கண் கலங்கியுள்ளார் ஜான்வி கபூர்.
நடிகை ஸ்ரீதேவி இறந்த பிறகு கபூர் குடும்பத்தில் நடந்த முதல் திருமணம் நடிகை சோனம் கபூரின் திருமணம் தான். பெரியம்மா ஸ்ரீதேவி இல்லாததால் தனது திருமணத்தை எளிமையாக நடத்துமாறு சோனம் தன் தந்தையும், நடிகருமான அனில் கபூரிடம் தெரிவித்தார்.
ஸ்ரீதேவிக்கு மெஹந்தி போட்டுக் கொள்வது என்றால் மிகவும் பிடிக்கும். இந்நிலையில் சோனம் கபூரின் மெஹந்தி நிகழ்ச்சியின்போது அம்மாவை நினைத்து கண்கலங்கியுள்ளார் ஜான்வி கபூர்.
ஸ்ரீதேவிக்கு திருமணமானதில் இருந்து அவருக்கு யார் மெஹந்தி வைத்தாரோ அவர் தான் சோனம் கபூரின் மெஹந்தி நிகழ்ச்சியிலும் அனைவருக்கும் மெஹந்தி வைத்துள்ளார். மெஹந்தி வைத்துவிட்டவரின் பெயர் வீணா நாக்தா.
Janhvi Kapoor missed her dearest mommy Sridevi during the Mehendi function of cousin Sonam Kapoor.
#sridevi #daughter #jhanvi #jhanvikapoor #sonamkapoor
#mehendi