கர்நாடகா முதல்வராக நாளை குமாரசாமி பதவியேற்கவுள்ளார். இந்த விழாவில் கலந்து கொள்ள ஏராளமான அரசியல் தலைவர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடகத்தில் முதல்வராக குமாரசாமி நாளை பதவியேற்கிறார். இதைத் தொடர்ந்து வியாழக்கிழமை அன்று அவர் பெரும்பான்மையை நிரூபிக்கிறார். கண்டீரவா மைதானத்தில் நடைபெறும் இந்த விழாவுக்கு ஏராளமான அரசியல் தலைவர்களை குமாரசாமி அழைத்துள்ளார். சுமார் 1 லட்சம் பேர் மைதானத்துக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
A galaxy of leaders from what is being called as a joint opposition will descend upon Bengaluru to attend the swearing-in-ceremony of H D Kumaraswamy on Wednesday.