அப்பா நடிகர் காண்டு; மகன் நடிகர் வாண்டு

2018-05-22 6,093

#kollywood #tamilcinema #gossip #simbu #trr

சங்கத் தலைவரை அப்பா நடிகர் கழுவிக் கழுவி ஊத்துகிறார், மகன் நடிகரோ புகழ்ந்து தள்ளுகிறார்.
பல திறமை கொண்ட அந்த வாரிசு நடிகர் சங்கத் தலைவரை ஒரு காலத்தில் கடுமையாக விமர்சித்தார். தற்போது ஆளே மாறிப் போன அவர் சங்கத் தலைவருடன் நட்பு பாராட்டத் துவங்கிவிட்டார்.
கட்டிப்பிடித்து செல்ஃபி எடுக்கும் அளவுக்கு சென்றுவிட்டனர்.
மகன் சங்கத் தலைவருடன் செல்ஃபி எடுத்த சில நாட்களிலேயே அவரை அப்பா நடிகர் கழுவிக் கழுவி ஊத்தியுள்ளார். தனக்கே உரிய அடுக்குமொழி ஸ்டைலில் சங்கத் தலைவரிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டுள்ளார்.
ஆம்பளன்னு படத்தில் நடித்தால் மட்டும் போதுமா, நீ என்ன பெரிய துப்பறிவாளனா என்று எல்லாம் அப்பா நடிகர் சங்கத் தலைவரை பிரஸ் மீட்டில் வைத்தி கிழி கிழின்னு கிழித்தார்.




Kollywood people are confused as father actor is scolding Sanga Thalaivar while son actor is praising him to the skies.