காவிரி நீர் திறந்து விடாத கர்நாடக அரசு விழாவில் கலந்து கொள்வதா?- வீடியோ

2018-05-21 1,123

தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்து விடாத கர்நாடகா மாநில அரசு விழாவில் கலந்து கொள்வதா வேண்டாமா என்ற குழப்பத்தில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் உள்ளார். கர்நாடகாவில் நம்பிக்கை வாக்கெடுப்பு முன்னதாகவே எடியூரப்பா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டார். இதையடுத்து கர்நாடகா ஆளுநர் வஜுபாய் வாலா, குமாரசாமியை ஆட்சி அமைக்க அழைத்தார். அதன்படி குமாரசாமி நாளை மறுதினம் முதல்வராக பதவியேற்கவுள்ளார். இந்த விழாவுக்கு மம்தா பானர்ஜி, ஸ்டாலின், சோனியா, ராகுல் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.



DMK gets invitation from Kumarasamy swearing in function. But as the Cauvery issue comes in between politics, Stalin is in dilemma to attend.

Videos similaires