புனே மைதான ஊழியர்களுக்கு தோனி கொடுத்த அதிர்ச்சி-வீடியோ

2018-05-21 7,871

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சொந்த மைதானமாக மாறிய புனேயில் இந்த ஐபிஎல் சீசனின் கடைசி லீக் ஆட்டம் நேற்று நடந்தது. அதன்பிறகு சிஎஸ்கே கேப்டன் தோனி செய்த காரியம் தான், தற்போதும் பரவலாக பேசப்படுகிறது.

Videos similaires