பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை நாடு முழுவதும் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இதனால், நாட்டின் பொருளாதாரமும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது