இந்த பாட்டிக்கு எவ்வளவு தைரியம் பாருங்க மக்களே..!-வீடியோ
2018-05-21
9
மூதாட்டி ஒருவர் நின்றபடி படு ஸ்பீடாக ஊஞ்சலில் ஆடும் வீடியோ வைரலாகியுள்ளது. ஊஞ்சல் ஆடுவதை விரும்பாதவர்கள் இருக்க முடியாது. இன்றைக்கும் கூட பார்க்குகளில் சிறு குழந்தைகளுக்கான ஊஞ்சல்களில் பெரியவர்கள் சிலர் ஆடுவதை காண முடியும்.