பாம்புடன் போலீஸைத் தேடி வந்த உறவினர்கள்!-வீடியோ

2018-05-21 3

குடியாத்தம் அருகே பாம்பு கடித்த பெண்ணுக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் உயிரிழந்ததால், மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க கோரி, உறவினர்கள் பாம்புடன் வந்து புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Videos similaires