சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த குமாரசாமி-வீடியோ

2018-05-21 646

கர்நாடகாவில் மஜத- காங்கிரஸ் கட்சியின் கூட்டணியில் எந்த பிளவும் இல்லை, எல்லாம் சரியாக சென்று கொண்டுள்ளது என்று மஜத கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் 104 இடங்களில் வெற்றி பெற்று 7 எம்எல்ஏக்கள் பலம் இல்லாததால் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலே பதவி விலக்கிக் கொண்டது. இதனால் தற்போது மஜத தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளது.

Free Traffic Exchange