தம்பி வயசுக்காரரை திருமணம் செய்த நடிகை-வீடியோ

2018-05-21 17,480

des:தன்னை விட வயதில் சிறியவரை திருமணம் செய்த நடிகை நேஹா தூபியாவை நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர். பாலிவுட் நடிகை சோனம் கபூரின் திருமணம் பற்றியே அனைவரும் பேசிக் கொண்டிருந்த நிலையில் நடிகையும், மாடலுமான நேஹா தூபியா தனது காதலரான நடிகர் அங்கத் பேடியை சத்தமில்லாமல் திருமணம் செய்து கொண்டார்.

Videos similaires