டெல்லி -மும்பை இடையே வார்த்தை போராக மாறிய ஐபிஎல் போட்டி

2018-05-20 1,088

டெல்லி – மும்பை இடையேயான இன்றைய போட்டியின் போது ரிஷப் பண்ட் மற்றும் பாண்டியா வார்த்தைகளால் சண்டை போட்டு கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த போட்டியின் போது மும்பை வீரர் ஹர்திக் பாண்டியா வீசிய ஒரு ஓவரை ரிஷப் பண்ட் சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளாக விளாசி தள்ளினார், இதனால் வெறுப்பான ஹர்திக் பாண்டியா ரிஷப் பண்டை பார்த்து செய்கைகளால் எதோ பேசினார், இதனால் கடுப்பான ரிஷப் பண்டும் பதிலுக்கு எதோ முனுமுனுத்து பாண்டியாவுக்கு பதிலடி கொடுத்ததால் சற்று பரரப்பு ஏற்பட்டது.

Rishab pant and Hardik pandya fights each other

Videos similaires