சென்னை சூப்பர் கிங்ஸ் பந்து வீச்சு தேர்வு

2018-05-20 182

பஞ்சாப்பிற்கு எதிராக முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது சென்னை
ஐ.பி.எல் டி.20 தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் டாஸ் வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்த போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து சேன் வாட்சன் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக டூபிளசிஸ் அணியில் இடம்பெற்றுளார்.அதே போல் பஞ்சாப் அணியிலும் ஸ்டோனிஸ் மற்றும் யுவராஜ் சிங் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக கருண் நாயர் மற்றும் டேவிட் மில்லர் அணியில் இடம்பிடித்துள்ளார்.


CSK won the toss and chose to bowl. Watson out Duplessis in for CSK

Videos similaires