ஐபிஎல் 11 சீசன் முடியப் போகுது இந்த தப்பை தொடர்ந்து செய்கின்றனர்!

2018-05-19 316

ஐபிஎல் போட்டிகளில் சர்வதேச வீரர்களைத் தேர்வு செய்யும்போது அவர்கள் தொடர் முழுவதும் விளையாடுவார்களா இல்லை இக்கட்டான நேரத்தில் அவர்களின் அணிக்குத் திரும்புவிடுவார்களா என்று கணிக்க முடியாமல், அணிகள் இன்று நேற்றல்ல பதினொரு ஆண்டுகளாகத் திணறி வருகின்றன. ஏப்ரல் மதம் இரண்டாம் வாரம் ஆரம்பித்து மே மாதம் இறுதி வரை பொதுவாக நடக்கும் ஐபிஎல் அட்டவணையோடு இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் சர்வதேச போட்டிகள் மட்டுமே எப்போதும் குறுக்கிடும். இதில் வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த சில வீரர்கள், தங்களுடைய நாட்டு அணியில் இருந்து விடுவித்துக் கொண்டு தனிச்சையாக செயல்பட்டு வருகிறார்கள். பிராவோ, பொல்லார்ட், கெய்ல், ரஸ்ஸல் போன்றவர்கள் ஐபிஎல் மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா, வங்கதேசம், பாகிஸ்தான், மற்றும் இங்கிலாந்தில் நடக்கும் டி 20 தொடர்களில் வருடம் முழுவதும் விளையாடி வருகிறார்கள்.

For long IPL teams have been miscalculating their team's selection by selecting prominent people who might go back to their national duty during IPL.

Free Traffic Exchange